ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை. அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஸ்குவாடில் சஞ்சு இடம்பெற்ற நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியில் அவருக்கு மாற்றாக வைபவ் களமிறங்கினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஷ்ரேயஸ் தலைமையில் இந்திய அணி அறிவித்துள்ளது. ஜிம்பாப்வே ஹராரே மைதானத்தில் ஜூலை 23, 25, 26ம் தேதிகளில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன

Related Stories: