சென்னை: தமிழ்நாடு உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரியான எஸ்பி பிரசன்னகுமார் தமிழக லோக் பவன் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். லோக் பவன் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ரகுபதி அப்பகுதியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லோக்பவன் பாதுகாப்பு அதிகாரியாக எஸ்பி பிரசன்னகுமார் நியமனம்
- எஸ்.பி. பிரசன்னகுமார்
- லோக் பவன் பாதுகாப்பு அதிகாரி
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- உள்துறை செயலாளர்
- மணிவாசன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ரகுபதி
