நீலகிரி: மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (07.07.2027) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
