கடலூர்: பண்ருட்டி அருகே டிராக்டர் மீது மினி லாரி மோதிய விபத்த்தில் 4 கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மினி லாரியில் சவுக்கு நடவு பணிக்கு சென்ற 3 பெண்கள் உள்ளிட்ட 4 கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
