தமிழகம் திமுக Gen z செயற்பாட்டாளர் கைது ரத்து Jul 04, 2026 DMK ஜென் Z சென்னை DMK ஜெனரல் இசட் சரண் ஜெயராமன் சென்னை: திமுக Gen z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைது நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்தது. திமுக Gen z சரண் செயற்பாட்டாளர் ஜெயராமனை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து அவர் ஜாமினில் விடுவிக்கபட்டார்.
பொய்த்துறைக்கே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராக சொல்லப்படும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அரைவேக்காட்டுத்தனமாக பேசியுள்ளார்: டிடிவி தினகரன்