விளையாட்டு நாக் அவுட் சுற்றில் சாதனை படைத்த நார்வே! Jul 01, 2026 நார்வே FIFA உலக கோப்பை ஐவரி கோஸ்ட் பிரேசில் FIFA உலக கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் முதல்முறையாக நார்வே வென்றுள்ளது. ஐவரி கோஸ்ட்க்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி. இதனை தொடர்ந்து ROUND 16-ல் பிரேசிலை எதிர்கொள்ளவுள்ளது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்