வரலாற்று சாதனை படைத்த துளசிமதி முருகேசன்

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், பிரிட்டிஷ்- ஐரிஷ் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் தலா 1 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்;
2 சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் தொடர்ந்து 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்

Related Stories: