பெல்ஃபாஸ்ட்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் அயர்லாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
