தமிழகம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை Jun 27, 2026 கும்பகரை பிறகு நான் வனத்துறை?: பொது கும்பகரை ருவி பெரியகுளம் தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்த நிலையில் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அருவி பகுதிக்கு வர வாய்ப்புள்ளதால் தடை விதிக்கப்பட்டது.
டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; வாலிபர் படுகொலை; தந்தை, மகனுக்கும் வெட்டு குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை அமைச்சர் செங்கோட்டையன் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தி.மலையில் கிரிவலம் சென்றபோது பெண்களை நிர்வாணமாக்கி பணம் பறித்த 8 வாலிபர்கள் மீது ‘குண்டாஸ்’ பாய்ந்தது
கர்நாடக பின்னணியை கொண்டவரை டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்: பிரேமலதா கண்டனம்
பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
தொடர் கதையாகி வரும் பிரச்சினை ஆலங்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் மழைநீர்