பழுதாகும் பேருந்துகளால் அவதி

 

ராமநாதபுரத்தில் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள், அடிக்கடி பழுதாகி விடுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ராமநாதபுரம் பேருந்துநிலையம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தினை போக்குவரத்து போலீசார் தள்ளிவிட்டு ஓரங்கட்டினர்.

Related Stories: