இந்தியா உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக்கொலை Jun 22, 2026 லல்லன் சிங் உத்திரப்பிரதேசம் சஹரான்பூர், உத்தரப் பிரதேசம் உத்தரப்பிரதேசம் மாநிலம் சகாரன்பூரில் போலீசாருடன் நடந்த மோதலில் பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த லல்லன் சிங்கை பிடித்து கொடுத்தால் ரூ..25 லட்ட வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் ரூ.5,978 கோடி மோசடி ஹீரா குழும நிறுவனரின் ரூ.159 கோடி அசையா சொத்துக்கள் ஏலம்: அமலாக்கத்துறை அதிரடி
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் முன்பே ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பு
வரவு, செலவு கணக்கு விவகாரம் மலையாள நடிகர்கள் சங்கத்தில் மோதல் வெடித்தது: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா
உலகம் முழுவதும் ஏராளமானோர் பங்கேற்பு; சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்: கொல்கத்தாவில் பிரதமர் மோடி மக்களோடு யோகாசனம் செய்தார்