பாலக்காடு : பாலக்காடு ஆர்ட் ஆப் லிவிங் ஞான கோயிலில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. பாலக்காடு நகராட்சி தலைவர் ஸ்மிதேஷ் தொடங்கி வைத்தார். கோயிலின் பாலக்காடு தலைவர் ஷியாமளா தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்குமார், என்.எஸ்.எஸ். தாலுகா கிருஷ்ணகுமார், வக்கீல் சாந்தகுமாரி, கோட்டை நடை பயணியர் அமைப்பு தலைவர் முகமது காஷிம், ஞான கோயில் தலைவர் விஸ்வகுமார், சீனியர் சிட்டிசன் பாரம் பிரதிநிதி வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
- சர்வதேச யோகா தினம்
- பாலக்காடு
- பாலக்காடு ஆர்ட் ஆஃப் லிவிங் கானா
- நகராட்சி
- ஸ்மிதேஷ்
- ஷ்யாமளா
- சுந்தர்குமார்
- என். எஸ். தலுகா கிருஷ்ணகுமார்
