- தமிழ்நாடு சட்டமன்றம்
- சென்னை
- சட்டப்பேரவை
- சி. ராமசாமி
- டி. வீரசாமி
- சி. சுவாமிநாதன்
- ஏ.கே. ஆறுமுகம்
- பி.கண்ணன்
- ஏ. நஞ்சில் முருகேசன்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் சி.ராமசாமி, த.வீராசாமி, சி.சுவாமிநாதன், அ.க.ஆறுமுகம், பெ.கண்ணன், அ.நாஞ்சில் முருகேசனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
