×

சட்டமன்றத்தில் ஒருமுறை பாடப்பட வேண்டிய தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது ஏன்? திமுக முன்னாள் அமைச்சர்கள் கேள்வி

 

சென்னை: சட்டமன்றத்தில் ஒருமுறை பாடப்பட வேண்டிய தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது ஏன்? என திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு அளித்த புத்தகத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதம் என்றுதான் உள்ளது. ஆளுநரைப் பற்றி பேசக்கூடாது என அவை முன்னவர் செங்கோட்டையன் கூறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Tags : Dimuka ,Chennai ,Velu ,Sivasankar ,
× RELATED ஓசூர் மாநகரை சுற்றிலும் புதிய...