சென்னை: UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரையே குறிப்பிடாமல் அரசு அறிக்கை. எனினும், இணையதள முகவரியில் ’நான் முதல்வன்’ என ஆங்கிலத்தில் இருப்பதை அரசு கவனிக்கவில்லை.
