×

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு

 

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. ஜூன் 19,22,23ஆம் தேதிகளில் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும். இருமுறை தேசியகீதம் பாடப்பட்டதில் தவறில்லை. குறுகிய கால கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் வினா, விடை நேரம் இருக்காது என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Chennai ,
× RELATED சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு