சென்னை: ஆளுநர் உரையுடன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. பாலியல் குற்றங்கள், மின்வெட்டு, பயிர்க்கடன் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம். கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.