ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..

 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. லக்னோவில் நடந்த போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் குவித்தனர்.

 

Related Stories: