தமிழகம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு! Jun 17, 2026 மதிமுக பொதுச்செயலர் வைகோ முதல் அமைச்சர் விஜய் சென்னை சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என முதலமைச்சரிடம் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி இறுதிச்சடங்கு பொருட்களை வீட்டில் வாங்கி வைத்துவிட்டு தம்பதி தற்கொலை: கடலூர் அருகே சோகம்
ஜிப்மரில் எம்எஸ்சி நர்சிங் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு ஜூலை 15ம்தேதி நுழைவுத்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: இடைத்தேர்தல் நடைபெறுமா? தமிழக அரசியலில் பரபரப்பு