திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: திருச்சி கிழக்கில் முதலமைச்சர் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்று னிகோ இருதயராஜ் குற்றம்சாட்டியுள்ளார் வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை வேட்புமனுவில் மறைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

Related Stories: