இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

பாலு: இந்தோனேஷியாவின் சுலேசி தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.7புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தின் காரணமாக மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரும் சுமார் 4லட்சம் மக்கள் வசிக்கும் நகரமுமான பாலு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். பெரும்பாலான இடங்களில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. கூரைகள் இடிந்து விழுந்தன.

Related Stories: