இந்தியா ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் மக்கள் கடும் அவதி Jun 15, 2026 ராஜஸ்தான் ஷாரு ஜெய்ப்பூர் ஷாரு, ராஜஸ்தான் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஷரு நகரமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.
கோயிலுக்கு சென்று திரும்பிய போது ‘பிக் அப்’ வாகனம் கிணற்றில் பாய்ந்து 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி: மகாராஷ்டிராவில் சோகம்
புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதால் திரிணாமுல் எம்பிக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்ய முடியுமா? மேற்குவங்க அரசியல் களத்தில் முக்கிய திருப்பம்
கேரளாவில் அரசுப்பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் வி.டி.சதீசன்!!
கேரளாவில் அரசுப்பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் வி.டி.சதீசன்
மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி; திரிணாமுல் அதிருப்தி எம்.பிக்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனர்;
ராமர் கோயில் காணிக்கை மாயம்; போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்: அகிலேஷ் அறிவிப்புராமர் கோயில் காணிக்கை மாயம்; போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்: அகிலேஷ் அறிவிப்பு
ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்: தேசிய பேரிடர் மீட்புப்படை, 400 போலீசார் தீவிர தேடுதல்
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு அங்கீகாரம்: பிரதமர் மோடி பெருமிதம்
திருவனந்தபுரத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றது மன்னிக்க முடியாத குற்றம்: கேரள முதல்வர் வி.டி. சதீசன் கருத்து
ஒரு நாளைக்கு 200 லிட்டர் மட்டுமே விநியோகம்; டீசல் கட்டுப்பாட்டால் மருத்துவமனைகள் பாதிப்பு: ஐடி நிறுவனங்கள், தொலைதொடர்பு சேவைகளுக்கும் சிக்கல்
மத்தியப் பிரதேசம்: தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள் மீது விரைவு ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு