- குலசை ஊராட்சி
- ஓநான்குடி
- உரட்சி டர்பைன்
- குலசேகரன்பட்டினம் நகராட்சி மன்ற அலுவலகம்
- பிராந்திய அபிவிருத்தி உத்தியோகத்தர்
- பழனிசாமி
ஆய்வு கூட்டம் உடன்குடி, ஜூன் 13: குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மண்டலம் 3ல் உள்ள ஊராட்சி விசைப்பம்பு இயக்குநர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகவிஜயன், மேரி கவிதா, ஊராட்சி செயலாளர்கள் சிவக்குமார், சித்திரைவேல், அந்தோணி பவுல்ராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இல்லங்குடி மற்றும் விசைப்பம்பு இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
