இலங்கையை சேர்ந்த ராப் பாடகர் சங்கீத்சனுக்கு ஜாமீன் வழங்கியது சாவகச்சேரி நீதிமன்றம்

 

இலங்கை: இலங்கையை சேர்ந்த ராப் பாடகர் சங்கீத்சனுக்கு சாவகச்சேரி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக சங்கீத்சன் கைதானார். சங்கீத்சன் கைதை கண்டித்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போராட்டம் வெடித்தது. போராட்டம் காரணமாக சங்கீத்சன் மீதான பயங்கரவாத தடுப்பு சட்ட வழக்கு சாதாரண பிரிவுக்கு மாற்றம்.

Related Stories: