* நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு விவசாயிகளிடம் ரூ.40 லஞ்சம் வாங்கியது உண்மை தான். தமிழக அமைச்சர் வெங்கடரமணன்
* தமிழகத்தில் குதிரை பேரம், யானை பேரம் எல்லாம் தாண்டி காக்கை பேரம் புதிதாக வந்துள்ளது. அதற்கு தவெக ஆட்சிதான் காரணம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
