×

டோக்கியோவில் நடைபெற்ற WR மகளிர் செஸ் டூர் போட்டியில் பட்டம் வென்று அசத்திய வைஷாலி

நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வரலாற்று வெற்றி பெற்ற நிலையில் அவரது சகோதரி வைஷாலியும் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற WR மகளிர் செஸ் டூர் போட்டியில் பட்டம் வென்றார்.

Tags : Vaishali ,WR Women's Chess Tour ,Tokyo ,Praggnanandhaa ,Norway ,
× RELATED ஆசிய ஆசிய செஸ் போட்டியில் தங்கம்:...