×

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 368 ரன்கள் குவிப்பு

மொஹாலி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து 368 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் கில் – 103, கே.எல்.ராகுல் – 100, சுதர்ஷன் – 81, ரிஷப் பண்ட் – 50 ரன்கள் எடுத்தனர்.

Tags : Indian ,Afghanistan ,Mohali ,Indian Team Kill ,K. L. Rahul ,Sudarshan ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்...