அரசியல் சொல்லிட்டாங்க… Jun 07, 2026 அஇஅதிமுக தவெகா அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரதி பொது செயலாளர் கே.பி.முனுசாமி தவெகவுக்கு அதிமுக தாய் கட்சி. இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. : – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அரசியல் நாகரிகம் என்று ஒன்று உள்ளது. தான்தோன்றித்தனமாக ஆதவ் அர்ஜுனா பேசக்கூடாது. : – அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி.
கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தது ஏன்?: முதல்வர் விஜய் விளக்கவேண்டும்: அதிமுக
ஒன்றிய அமைச்சரின் மூத்த மகன் எம்எல்ஏ, இளைய மகனுக்கு கட்சிப்பதவி; பாஜகவில் வாரிசு அரசியலுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு: உத்தரபிரதேச தேர்தலுக்காக இரட்டை வேடம்
உங்களோட Mindset என்னவிதமானது? கரூரை கைகழுவிட்டீங்க.!! பெரியபாளையத்தையுமா..? சினிமாக்காரர்களை தினமும் மீட் பண்ணி சிரிச்சு பேசுறீங்களே..
அப்பா எங்கனு தேடாதீங்க.! கோட்டையில இருக்குற மக்கள் நலத்திட்டக் கோப்புகளை போய் பாருங்க.. அங்க நா இருப்பேன்
“இனி நல்லதே நடக்கும்” – தந்தை ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு இருமுறை அழுத்தி சொன்ன பாமக தலைவர் அன்புமணி
மாஸான ஹீரோ நானு.! “முதல்வர் இப்போ ஜோக்கரானேன்” ; நேற்று செய்த கோமாளித்தனத்தை பார்த்து ஆச்சரியத்தில் அசந்து போன தமிழகம்…
பள்ளிகளை மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வதுதான் தவெகவின் கொள்கையா? – வானதி சீனிவாசன் கேள்வி
உங்க போலி பிம்பம் நொறுங்குவதை கண்டு அடக்குமுறையை கையில் எடுத்தால்..! வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்…