சொல்லிட்டாங்க…

* சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் செயல் அருவருக்கத்தக்கது, அநாகரீகமானது. சட்டமன்றம் என்பது திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் அல்ல, அது மாண்புமிக்க அவை. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

* தர்மேந்திர பிரதானின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி நீட் வினாத்தாள் விவகாரத்தால் உயிரிழந்த மாணவர்களை பற்றி சிந்தித்தாரா? மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

Related Stories: