மின்வாரிய அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

 

மின்வாரிய அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹார்ட் டிஸ்க்-களை வாங்கிய, பெங்களூரில் காம்ப்ளக்ஸ் கடை நடத்தி வரும் முரளி மனோகர் (32) கைது. ஏற்கனவே ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Related Stories: