×

எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைகழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக எஸ். புஷ்பகலா நியமனம். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமியின் பதவிக்காலம் மே 31ம் தேதியுடன் நிறைவடைந்தது.

Tags : M. G. R. ,Chennai ,Tamil Nadu ,Dr. ,Pushpakala ,Narayanasamy ,
× RELATED இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து