தர்மபுரி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.