சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியில் குடிநீர் கேட்டு 100க்கும் மேற்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் எடப்பாடி பூலாம்பட்டி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.