விளையாட்டு ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் (15) 1000 ரன்களை கடந்த வீரராக சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி! May 29, 2026 வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் (15) 1000 ரன்களை கடந்த வீரராக வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் குறைவான (440) பந்துகளில் 1000 ரன்களை கடந்த முதல் வீரராகவும் வரலாறு படைத்தார்
ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு
நியூ சண்டிகரில் இன்று 2வது குவாலிபயர் போட்டி; குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை: பைனலுக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் 2026 எலிமினேட்டர் சுற்று: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி..!