இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவை அடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவை அடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா காலையில் ராஜினாம செய்த நிலையில் மாலை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்யபாம, ஜெயக்குமார் ராஜினாமா செய்திருந்தனர்.

Related Stories: