லாரி மோதி படுகாயம் அடைந்த உணவக ஊழியருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவு

சென்னை: லாரி மோதி படுகாயம் அடைந்த உணவக ஊழியருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது . லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த ஹக்கீம் என்பவருக்கு 90% அளவுக்கு உடல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. உடல் குறைபாட்டால் பணியாற்ற முடியாததால் இழப்பீடு வழங்க வேண்டும் என ஹக்கீம் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: