×

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அரசியலில் மட்டுமே ஆளுங்கட்சி ஈடுபடுகிறது: எடப்பாடி பழனிசாமி!

 

சென்னை: தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர்தான் நமக்கு வாய்த்துள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அரசியலில் மட்டுமே ஆளுங்கட்சி ஈடுபடுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்ச்சித்துள்ளார்.

 

Tags : Instagram ,Edappadi Palaniswami ,Chennai ,Chief Minister ,Thaweka ,AIADMK ,General Secretary ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி...