×

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை!

 

சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

 

Tags : Tamil Nadu ,Chief Minister ,Vijay ,Chennai ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி...