×

குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளர். பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,
× RELATED தொழிற்சாலைகளின் கழிவு நீரால் பாழாகும் பாலாறு