×

முதலமைச்சர் விஜய் மீது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

 

சென்னை: தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை விஜய் தூண்டி விட்டாரோ, நான்தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைளுக்கு தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள்தான் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருப்பதை அவர் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Tags : BJP ,Nayinar Nagendran ,Chief Minister ,Vijay Chennai ,Vijay ,
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதியில்...