10 நாட்களில் 3வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை 10 நாட்களில் 3வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

Related Stories: