×

முதல்வரை சந்தித்து பேச இ-மெயில் முகவரி வெளியீடு

 

சென்னை: முதல்வரை சந்தித்து பேச அனுமதி பெற இ-மெயில் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் 32 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, முதல்வரை சந்தித்து பேசுவதற்காக அனுமதி பெற office.tncm@gmail.com என்ற இ-மெயில் முகவரியை தொடர்புகொள்ளலாம். இதேபோல், கோரிக்கை மனுக்கள் அனுப்ப Cmo@tn.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், துறைகள் சார்ந்த கடிதப் போக்குவரத்திற்கு Tncmosection2026@gmail.com என்ற இ-மெயில் முகவரியை அணுக வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags : Chief Minister ,Chennai ,Vijay ,Tamil Nadu ,
× RELATED ஏற்காட்டில் 49வது கோடை விழா; நாளை மலர் கண்காட்சி துவக்கம்