அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் அத்துமீறல்: அதிமுக கண்டனம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் விளம்பர ஸ்டன்ட் நடத்திக் கொண்டிருக்கிறது தவெக என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவ அணி என்ற பெயரில் தங்கள் கருப்பு கோட் தலைவர் போலவே வெள்ளை கோட் போட்டு அத்துமீறல். கடும் மன அழுத்தத்தில் உள்ள மருத்துவர்களை ரீல்ஸுக்காக தொந்தரவு செய்து எப்படிப்பட்ட கோளாறு மனநிலை? என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: