தமிழகம் கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே May 20, 2026 கன்னியாகுமாரி சென்னை தெற்கு ரயில்வே குமாரி சென்னை: கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குமரியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.15க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் 41 பேர் பலி வழக்கில் சிபிஐயிடம் உண்மையை கூறிய போலீஸ் அதிகாரிகளை பழிவாங்கிய விஜய்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை விரைவில் வழங்குமாறு உணவுத்துறை உத்தரவு..!!
வடிவேல் காமெடி போல், நானும் ரவுடி தான்….. ரவுடி தான்…. என சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அவதூறு வழக்கில் கைதான துபாய் செவிலியர் திடீர் ஆய்வு