தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி

சென்னை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவண்ணாமலை, திருத்தணியில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 102 டிகிரி, வேலூரில் 102 டிகிரி, திருச்சியில் 101, ஈரோடு, மதுரை விமான நிலையத்தில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

Related Stories: