ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;
சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;
சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், ஜூரல், படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சுதர், குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே.

இரு அணிகளுக்குமிடையேயான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்க உள்ளது. ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளிலிருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: