குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம்

சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரத்தில் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். குட்டையில் குளிக்கச் சென்ற கவின்குமார்(12) சரண் (8) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: