உதகை மலர் கண்காட்சி – அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

நீலகிரி: உதகை மலர்க் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.125, சிறியவர்களுக்கு ரூ.75 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: