சென்னை: கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றவேண்டும் என்றால் முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும்.