குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் இயங்கி வந்த 5 சாய ஆலைகளுக்கு சீல் வைப்பு

நாமக்கல்: குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் இயங்கி வந்த 5 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் இயங்கும் சாய ஆலைகள் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் கால்வாய் வழியாக வெளியேற்றி காவிரி நீரை மாசுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குமாரபாளையம் பகுதியில் இயங்கும் 26 சாய ஆலைகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: